Wednesday, November 10, 2010

ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்பூடி?.


இன்று வலைத்தளத்தில் பணம் சம்பாதிப்பது சுலபமான காரியம் இல்லை.  மாதம் பத்தாயிரத்திற்கு மேல் சம்பாதிக்கலாம் என்று கூறி நம்மை ஏமாற்ற பல வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆனால் உண்மையில் அவ்வளவு பணம் சம்பாதிப்பது   எளிதான விஷயம் இல்லை. நமக்கு பணம் வருதோ இல்லையோ நேரம்தாம் வீண். மேலும் இங்கே நான் சொல்ல போவது சில வலைத்தளங்கள் மூலம் நம் செலவுக்கு  போதுமான பணத்தை எவ்வாறு சம்பாதிக்கலாம் என்றுதான். 

 வலை உலகில் பல தரப்பட்ட தளங்கள் இருகின்றது உதாரணமாக ஓர்குட், டுவிட்டர், யாகூமெயில், ஜீமெயில் மற்றும் பல.  சில வலைத்தளங்கள் நமது நாட்டில் அவ்வளவு   பிரபலம் இருக்காது  அல்லது புதிய வலைதலங்களாக இருக்கும்.  அந்தமாதிரி வலைதளங்களில் உறுப்பினராகி அதை நாம் பலரிடம் கொண்டு சென்றால் நமக்கு பணம் தருவார்கள். ஒரு குறுப்பிட்ட பணம் சேர்ந்தவுடன் நம்மக்கு காசோலையாக அனுபிவிடுவார்கள். 

இங்கே நாம் அதேமாதிரி சில வலைத்தளங்கள் பார்க்கலாம்    

1. slim என்ற வலைத்தளம்.  அதில் உறுபினராக கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்  


2. indianfriendfinder என்ற வலைத்தளம். இதில் உறுப்பினராக கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள் 


3. breakthru என்ற வலைத்தளம். இதில் உறுப்பினராக கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள் 


4. amigos என்ற வலைத்தளம்.  இதில் உறுப்பினராக கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்


http://amigos.com/go/g1260818-pmem


குறிப்பு 
நாம் ஒருவலைதளத்தில் சேர்ந்தவுடன் பிறகு "AFFLIATES" என்பதை கிளிக் செய்து AFFLIATE உறுப்பினராக வேண்டும் பிறகு அவர்கள் ஒரு லிங்க் கொடுப்பார்கள் அதை நமது நண்பர்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு அதை அனுப்ப வேண்டும்.   நமது லிங்க் மூலம் குறிப்பிட்ட உறுப்பினர் சேர்ந்தவுடன்  நமக்கு காசோலை அனுப்புவார்கள் .

நன்றி